பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



13


Self-concistency: தற்பொருத்தம்.

Self-contradictory: தன்முரண்.

Self-realization: தன்னையுணர்தல்.

Self-sufficient: தன்னிறைவுள்ள.

Sensationalism: புலன் வழிக்கொள்கை.

Simple ideas (complex ideas): தனி நிலை எண்ணங்கள். (கூட்டு நிலை எண்ணங்கள்.)

Social philosophy: சமூக தத்துவ இயல்.

Sociology: சமூக இயல்.

Solid: திட உருவம்.

Solidity: திண்மை.

Solipsism: தானே உள்பொருள் என்னும் கொள்கை.

Soul: ஆன்மா

Soul substance: ஆன்மப் பொருள்.

Species: இளையினம், சிற்றினம்,

Spirit: ஆன்மா, ஆலி.

Spiritism: ஆவிக் கொள்கை.

Spiritualism: ஆன்மீகக் கொள்கை.

Spontaneous evolution: தன்னியல் பரிணாமம்.

Spontaniety of action: தன்னியக்கம்.

Stoic: ஸ்டாயிக்.

Stoicism: ஸ்டாயிக் கொள்கை.

Subject: அறிவான.

Subjective: அகநிலை.

Subjective idealism: அகநிலைக்கருத்துக் கொள்கை.

Subjectivism: அகநிலைக் கொள்கை,

Sublime: அணங்குசால உயர் நிலை.

Substance: பொருள்.

Substantiality: பொருட்டன்மை.

Superman: மீககூர் மகன்.

Supernatural: இயற்கையிகந்த

Supposition: புனைவெண்ணம்.

Supreme: தலைசிறந்த.

Syllogism: அனுமான மொழித தொடர். முக்கூற்று முறை.

Syllogistic method: முக்கூற்று முடிவு.

Symmetry: சமச்சீர்.

Synthetic activity: தொகுப்புமுறைச்சொல்,

Synthetic judgment: தொகுப்புமுறைத் தீர்ப்பு.

Synthetic judgment apriori: முனனெழு தொகுப்புமுறைத் தீர்ப்பு