பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14

Synthetic judgment aposteriori: புலனறிவுக்குப்பின் (பின்னெழு) தொகுப்புமுறைத் தீர்ப்பு.

Synthetic unity: தொகுப்பு ஒற்றுமை.

Synthesis: தொகுத்துக்காணல்.

Syntax: சொற்றொடரிலக்கணம்.



T

Theology: நோக்க அமைப்பு.

Teleological augment: நோக்கக் கொள்கைவாதம்.

Terminology: கலைத்துறைச் சொற்றொகுதி,

Tertiary: மூன்றாம் நிலை.

Theism: கடவுட் கொள்கை.

Theology: இறையியல்

Theologists: இறையியல் கொள்கையினர்.

Theoretical: கொள்கை முறை.

Theory: கொள்கை.

Theory of relativity: சார்பு நிலைக்கொள்கை.

Theosophy: பிரம்ம ஞானம்.

Thesis: தட்டு, கருத்து.

Thesis (anti): எதிர்த்தட்டு, முரண் கருத்து.

Thesis, syn: இணைக்கருத்து.

Thing in itslef: அடிநிலை உணமைப் பொருள்.

Totem: குடிக்குறி.

Tradition: மரபு.

Traditional logic: பணடைய அளவை இயல், மரபு வழி அளவை இயல்.

Transcendent: கடந்த.

Transcendental: கடந்த நிலை.

Transcendentalism: கடந்த நிலைக் கொள்கை.

Transcendental idealism: கடந்த நிலைக் கருத்துக்கொள்கை.

Transcendental principles: கடந்த நிலை அடிப்படைகள்.

Transcendental Aesthestic: கடந்த நிலை அழகியல்.

Transcendental Analytic: கடந்த நிலை பகுப்பியல்.

Transcendental Dialectic: கடந்த நிலை முரண் ஆய்வு.

Transcendental Idealism: கடந்த நிலைக் கருத்துக் கொள்கை.

Transcendental Illusion: கடந்த நிலை திரிபுக்காட்சி

Transcendental Logic: கடந்த நிலை அளவை இயல்.

Transcendental method: கடந்த நிலை முறை,

Transformation: உருமாற்றம்.

Transformation of energy: சத்திமாற்றம்.

Transitory: நிலையிலாத.