பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
3

Conorste - காட்சிப்பொருள்.

Conorete universal - காட்சிப்பொருணமைப் பொதுநிலை.

Corpuscles - கார்பஸில்ஸ்.

Corpuscular - கார்பஸ்குலர்.

Consistency - முரணாமை.

Consistency (Logical) - அளவை நிலை முரணாமை.

Constancy - நிலைபேறு, மாறா நிலை.

Contiguity - அண்மை.

Cosmology - பிரபஞ்ச இயல்.

Cosmos - பிரபஞ்சம்.

Creation - படைப்பு.

Greationism - படைப்புக்கொள்கை.

Creative Evolution - படைப்பு நிலைப் பரிணாமம்.

Creative reason - படைப்பு நிலை அறிவு.

Critical idealism - ஆய்வுமுறைக்கருத்துக்கொள்கை.

Gritical Philosophy - ஆய்வுமுறைத்தத்துவம்.

Critical Realism - ஆய்வுமுறை புறப் பொருள் கொள்கை.

Critical value - எல்லை அளவு.

Critique of Practical reason - செயலறிவு ஆய்வு.

Critique Pure reason - அறிவு ஆய்வு.

Critique of judgment - தீர்வை ஆய்வு.

Cynic - சினிக்.

D

Deduce - உய்த்துணர்.

Deductive reason - உய்த்துணர்வறிவு.

Definite - திட்டமான.

Degree of belief - நம்பிக்கை அளவு.

Deism - ஒருவகை தெய்வக்கொளகை, வேறாயே நிற்கும் தெயவக் கொள்கை.

Demonstrative knowledge - அளவை நெறி அறிவு.

Demonstrative method - அளவை நெறி முறை.

Destiny - ஊழ்.

Detachment - பற்றின்மை.

Determination - வரையறைவு.

Determinism - வரையறைபட்டது என்னும் கொள்கை.

Dialectic - முரண் நிலை ஆய்வு

Dialectics - முரண் நிலைத் தருக்க இயல்

Dialectical method - முரண் நிலை ஆய்வு முறை.


G.T.T.A.-2