பக்கம்:கலைச் சொல்லகராதி ஐரோப்பிய தத்துவ சாத்திரம்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
4


Dialectical Materialism - முரண் நிலைத் தருக்கச் சடவாதம்.

Dichotomy - இருகூற்றுப் பிரிவு.

Dilemma - இருதலைக்கொளளி.

Differential Calculus - நுண்வகைக கலனம்.

Discursive - காண்பான், (காணப்படு) பொருள் எனப்பகுத்தாராய்வு.

Divergent evolution - பிரிந்துவிரி பரிணாமம்.

Doubter - ஐயுறுவான்.

Doctrine - கோட்பாடு.

Dogma - மதம்.

Duality - இருமை.

Dualism - இருமைக கொளகை.

Dynamic - இயங்கு.

E

Eclectic - நன்மை திரட்டும்.

Eclecticism - நன்மைத் திரட்டும் கொள்கை

Ego - அகம், நான்

Egoism - - தன்முனைப்புக கொள்கை.

Elan vital - உயிராற்றல்.

Elements - தனிமங்கள், மூலப்பொருள்கள்.

Emanation - வெளிப்பாடு, தோற்றப்பாடு

Emergence - புதிது விளைதல்.

Emergent evolution - புதிதுவிளை பரிணாமம்.

Empirical Ego - அனுபவ நிலை உயிர், அனுபவநிலை அகம்.

Empirical metaphysics - அனுபவ நிலை அடிப்படைத் தத்துவம்.

Empiricism - (உலக) அனுபவ வழிக் கொள்கை

Energy (Conservation of) - ஆற்றலின் அழிவின்மை

Enlightenment - அறிவெழுச்சி

Epicureans - எபிக்யூரஸ் கொள்கையினர்.

Epicureanism - எபிக்யூரஸ் கொள்கை

Epigenesis - பிற்தோற்ற வளர்ச்சி

Epi-phenomenalism - தொடர்பிலித்தோற்றக் கொளகை

Epistemology - அறிவளவை இயல்

Error in perception - காட்சிப் போலி

Esoteric - மறைபொருள்

Essence - சாறு, சத்து.

Esseest pericipi - உள்ளது என்பது காணப்படுவது.

Etorgal - என்றுமுள.