பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

Dependency : சார்பு நாடு.

Democrats : மக்களாட்சி வாதிகள்.

Declaration of indulgence : பொறுத்தலறிக்கை.

Declaration of rights : உரிமைகள் அறிக்கை.

Debasement of Coinage : நாணய மதிப்புக் குறைதல்.

Depreciation : மதிப்பு இறக்கம்.

Despotism : வல்லரசு ; வல்லாட்சி.

Democracy : மக்களாட்சி.

Delegation of authority : அதிகார ஒப்படைப்பு.

Deadlock : முட்டு நிலை.

Declaration : அறிக்கை

Dispensing power : சட்டவிலக்கு அதிகாரம்.

Divine right : தெய்வீக உரிமை.

Dissolution : (சபை) கலைத்தல்.

Diet of Worms : வோர்ம்ஸ் மகாசபை.

Diarchy :இரட்டையாட்சி.

Domestic system : பெருவீத வீட்டுக் கைத்தொழில் முறை.

Dynastic contest : அரசகுலப் போராட்டம் ; வமிசப் போராட்டம்.

Doctrine of Transubstantiation : பொருளமாற்றக் கொள்கை ; புனித பொருள் மாறுபாட்டுக் கொள்கை.

Domestic policy : உள்நாட்டுக் கொள்கை.

Dreikaiser Bund : முப்பேரரசர் கூட்டுறவு.

Droit administratif : ஆட்சிமுறை நீதி

Dual alliance : இரட்டைக் கூட்டுறவு.

Duma : டூமா எனனும் சட்ட சபை (ருஷ்ய)

Duke : கோமகன, டியூக்.

Duchies : கோமக நாடுகள்.

Domination : ஆதிக்கம்.

Documents, historical : வரலாற்றுப் பத்திரங்கள.

Dynastic marriages : (அரச) இரு குலத் திருமணம் ; வமிசங்களுக்குள் திருமணங்கள்.


E


Earl : எர்ல் கோமான்.

Earldom : எர்ல் கோமான் ஆட்சிப் பகுதி.

Eastern question : கிழக்கு நாட்டுப் பிரச்சினை ; கீழ்த்திப் பிரச்சினை.

East India Company : கிழக்கு இந்திய வாணிகக் கூட்டுக் குழு (கம்பெனி).

Economic activity : பொருளாதாரச் செயல்.

Economic elements : பொருளாதாரப் பண்புகள்.