பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

Ecclesiastical : சமயம் சார்ந்த ; சமயத் தொடர்பான.

Edict : ஆணை, கட்டளை.

Edict of restitution : திரும்பிததரு ஆணை.

Ediot of Nantes : நாண்ட்ஸ ஆணை (கட்டளை).

Electors : தேர்வாளர்.

Elector-Palatinate : பாலடினேட் சிற்றரசர் (தேர்வுரிமையாளர்).

Emancipation : விடுதலை.

Embassy : தூதுக் குழு ; தூதர் பணிமணை.

Emigres : வெளியேறியோர்.

Emigrant nobles : வெளியேறிய பிரபுக் கூட்டத்தினர்.

Enfranchisement : வாக்குரிமை அளித்தல்.

Epoch : முக்கிய காலப் பகுதி ; வரலாற்றில் முக்கிய கட்டம் ; வரலாற்றுக் கட்டம்.

Episcopate : சமயத் தலைமைப் பதவி.

Equality : சமத்துவம் ; ஒப்புணாச்சி.

Escheat : பரிமாணம் ; பறிமுதல் ; அரசியலாருக்குச் சேர்தல் (அவ்வாறு சேர்ந்த சொத்து.)

Era : காலம் ; ஊழி.

Established church : நிலை நாட்டப்பட்ட திருச்சபை.

Enlightened despot : உணர்வு ஒளிர் வல்லரசர்.

Entente : நேச உடன்படிக்கை.

Entente cordialle : மனமார்ந்த நேச உடன்படிக்கை.

Encirclement policy : நேச நாடுகளைச் சூழ வைத்துக் கொள்ளும் இயல் முறை.

Ethnic data : மக்கள் இன ஆராய்ச்சிக்குரிய விவரங்கள்.

Eucharist : யூகரிஸ்ட்.

Evangelical union, the : (கத்தோலிக்க) நற்செய்தி பரப்பு சங்கம்.

Exclusion bill : விலக்கல் மசோதா.

External Security : புறநிலைப் பாதுகாப்பு.

Exile : நாடு கடத்தல்.

Ex-communication : மதப் பிரஷ்டம ; சாதி விலக்கு.

Exclusive right : தனி உரிமை ; அதிகாரம்.

Exploitation : சுரண்டல்.

Ex-officio : பதலி தரு , பணித்துறை சார்ந்த.

Exploration : துருவிக்காணல்.

Excavation : புதை பொருள ஆராய்ச்சி ; நிலந்தோண்டல்; புதை பொருள் தேடுதல் ; புதை பொருள் கண்டு பிடித்தல்.