பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

Investment : முதலீடு.

Ironsides, the : இரும்புப் படையினர்.

International Civil Aviation Organization : சர்வதேச வானூர்தி நிறுவனம்.

Ipso facto : இது காரணமாகவே.


J

Jacobites : யாகோபியா.

Janissaries : மெய்க்காப்பாளர்.

Jesuits : ஏசு சங்கத்தார்.

Jesuit fathers : ஏசுசங்கப்பாதிரிகள்.

Jews : யூதாகள்.

Jesuit order : ஏசு சங்க அமைப்பு.

Jacobitism : யாகோபியக கொள்கை.

Judicious Patron : நடுநிலை புரவலா.

Jury : தீர்ப்புச் சான்றாளர் குழு.

Justices of the peace : அமைதிக் காவலர், ஜேபீஸ்.


K

King's Council : அரசர் ஆலோசனைச் சபை.

Knight : ' நைட்' என்னும் வீரன்.

Knighthood : நைட் பட்டம்.

L

Labour party : தொழிற்கட்சி.

Labour Organisation : தொழில் அமைப்பு.

Laity, the : லௌகிகர்.

Land held in villeinage : பண்ணையாளர் முறை நிலம்.

Land-tenure : நிலம் பயிரிடும் முறை.

Law and order : சட்டமும் அமைதியும்.

Lay-investiture : லௌகிகர் பதவிச் சின்னமளித்தல்.

Laissezfaire : தலையிடாமை.

Law of the six articles : ஆறுவிதிகள் என்னும் சட்டம்.

League : சங்கம்.

Letters patent : பாதுகாப்புரிமைச் சீட்டு.

Legacy : உயிலுடைமை.

Legion of honour : நன்மதிப்பு அணி.

Lieutenant : துணைத் தலைவர்; படைத் தலைவர்.

Liberals : தாராள வாதிகள்; லிபரல்கள்.