பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

Licensing Act : அனுமதிச்சீட்டுச் சட்டம்.

Liberty of conscience : மனச்சான்றுரிமை.

Limited monarchy : வரையறைக்குட்பட்ட முடியரசு.

Local Government : தல ஆட்சி முறை.

Lion of the North : வடநாட்டுச் சிங்கம்.

Lingua franca : பொதுமொழி.

'Leviathan' : 'கடல் அரக்கன்' (லெலியத்தன).

League of Nations : சர்வதேசச் சங்கம்.

Liberal movements : தாராளவாதிகள் இயக்கம்.

Liberum veto : கட்டுப்பாடற்ற தடையுரிமை.

Long Parliament : நீடித்த பார்லிமெண்ட்.

Liberty, Equality and Fraternity : உரிமை, ஒப்புணர்ச்சி, உடன்பிறந்தார் உணர்ச்சி.

Livery and maintenance : விலலைச் சேவகச் சட்டம்.

Lord Protector : தலைமைக்காப்பாளர்; இரட்சக பிரபு.

Lord-high-treasurer : கருவூல முதற்றலைவர்.

Lollards : லாலர்டுகள்.

Lord Chancellor : சான்ஸெலர் பிரபு.

Legate : மதத்தலைவரின் தூதர்.

Lords marchers : எல்லைப்புறப் பிரபுக்கள்; எல்லை மாகாணத் திருமக்கள்.

Lords spiritual : சமயப் பிரபுக்கள்.

Lords temporal : லௌகிகப் பிரபுக்கள்.

M

Manorial system : பண்ணைமுறை.

Magna carta : மகாசாசனம்.

Material progress : லௌகீகத்துறையில் முன்னேற்றம்.

Martial law : இராணுவச்சட்டம்.

Maritime supremacy : கடல் ஆதிக்கம்.

Magistrate : குற்ற தண்டனை அதிகாரி; மாஜிஸ்திரேட்.

Manorial Court : பண்ணைமன்றம்.

Massacre : படுகொலை.

Martyr : உயிர்த்தியாகி.

Martyrdom : உயிர்த்தியாகம்.

Mandatory system : காப்புமுறை; மாண்டேட் முறை.

Mayor : மேயர்; நகரத்தலைவர்.

Maritime spirit : கடலோடும் ஊக்கம்.

Mercenary army : கூலிப்படை

Metropolitan : தலைநகரைச் சார்ந்த


G.T.T.A.-2-A