24
Age, Iron: இரும்பு காலம்.
Agrarian revolution: விவசாயப் புரட்சி.
Aim: நோக்கம்.
Alliance: நேச உடன்பாடு.
Alphabetical method: அகர வரிசை (முறை).
Altruism: பொதுநலப் பண்பு.
Alien: அயல் நாட்டான் அயலான்.
Alienation: உரிமை மாற்றம் ; உடமை நீக்கம்; பராதீனம்.
All-India Service: அனைத்திந்தியப்பணி, அகில இந்தியப்பணி.
Amalgamation: இணைப்பு, இணைப்பாடு.
Ambiguous: இரட்டுறு ; தெளிவற்ற ; பல பொருளபடும்.
Ammunition: போர்த்தளவாடங்கள்.
Amnesty: குற்ற மன்னிப்பு.
Amusement: பொழுதுபோக்கு, களியாட்டம்.
Amateur: தொழிளாகக் கொள்ளாத தொழிலவாணர்.
Ancient Historical monuments and records: பழம் வரலாற்றுச் சின்னங்களும் , பதிவுகளும்.
Analogy: ஒப்பு, ஒப்புவமை, ஒப்புமை.
Ancient document: தொன்மைப் பத்திரம்.
Ancient grant: தொன்மைக் கொடை ; பழைய மானியம்.
Ancient writings: பழைய சுவடிகள்.
Ancient monnuments: பழம் பொருட் சின்னங்கள், பழம் நினைவுப் பொருட்கள்.
Anecdotes: வாழ்க்கைத் துணுக்குகள், வாழ்க்கை நிகழ்ச்சிகள் ; சிறு நிகழ்ச்சிக குறிப்புகள்.
Animal husbandry: கால்நடை பேணுதல், கால் நடை பண்ணை .
Anglo-Indian: ஆங்கில-இந்தியர்.
Annexure: இணைத்த பகுதி, சேர்ப்பு, பிற்சேர்க்கை .
Annuity: ஆண்டு ஈவு, ஆண்டுப்படி, ஆண்டுதோறும் கொடுக்கப்படும் பணம்.
Answorable: பதிலளிக்கும் பொறுப்பு வாய்ந்த.
Antecedence: முற்பட்ட தன்மை.
Antecedent: முன் வரலாறு, முன் மரபு, முன் நிகழ்ந்த.
Ancestor: முன்னோர்.
Anthropology: மானிட இயல் , மானிட இன நூல்.
Anti-social: சமூகப்பகையான, சமூகவெதிர்.