பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
28


Boon: உரிமைப்பேறு.

Botany: தாவர நூல்

Board system : மக்கள் பிரதிநிதிகளடங்கிய மன்றம் அமைக்கும் முறை; கழக ஆட்சி முறை ; ஆய முறை,

Board of control: மேற்பார்வைக் குழு.

Board of Directors: இயக்குநர் குழு.

Board of studies: பாடவிதிப்புக் குழு.

Board of arbitration: மத்தியஸ்தர் (நடுவர் குழு).

Board of Revenue: வரியாட்சிக் குழு.

Board of ordnance: போர் ஆட்சிக் குழு.

Board of conciliations: சமரசக் குழு.

Body, corporate: ஓரமைப்புக் கழகம்.

Bounties: கொடைகள்.

British institutions: பிரிட்டிஷ் நிலையங்கள்.

Bronze age: வெண்கல உலோக காலம்.

Brahmo samaj: பிரம்மோ சமாஜம்.

Brahminism: பிராமண சமயம்.

Brigadier: படைப்பகுதித் தலைவன்.

British Dominion: பிரிட்டிஷ் டொமினியன்.

Broken home: சிதைந்த குடும்பம்.

Broad casting: ஒலிப்பரப்பு.

Bull-cult: நந்தி வழிபாடு, நந்தி வழிபாட்டு முறை.

Budget: வரவு செலவுத் திட்டம்.

Buddha's enlightened eight fold path: புத்தரின் அட்டசீல நெறி (எண் வகை மார்க்கம்).

Buddhism: புத்த சமயம், பௌத்தம்,

Buffer state: இடை நாடு, இடைப்படு ராச்சியம்.

Bureaucratic form of Government: அதிகாரிகளாட்சி,

Burrowpit: மண்ணெடுக்கும் குழி ; மண் வெட்டுக் குழி.

Building Superintendent:கட்டிடக் கண்காணிப்பர்.

Burning ground: சுடுகாடு

Burial ground: இடுகாடு, புதை நிலம்,

Bulletin: செய்தி அறிக்கை.

Butchery: கொடுவதை,

By plot: சிறு சூழ்ச்சி,

Bye pass: புறக்கணி.