பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
35


fairy tales: மாயாலிக் கதைகள்.

Fallible: தவறுமியல்புள்ள

Fantastic: முரண்புனைவான.

Fantasy: மனக்கோட்டை

Farce: கேலிக்கூத்து.

Field-measurement: நில அளவை.

Fiduciary: நம்பிக்கை ஆதாரமான,

Felony: கொடுங்குற்றம்.

Filibuster: மன்ற நடவடிக்கையை. பேரொலி செய்து தடு.

Fiscal: வரியைப்பற்றிய.

Finance: செல்வாதாரம்.

Financial statement: நிதிநிலை விவரம்

Fisheries: மீன் பண்ணைகள்.

Field pieces: பீரங்கிகள.

Flagrant: பளீர் எனத்தெரிகிற, தெள்ளத் தெளிவான.

Floodgates: வெள்ள மடை

Forefather: மூதாதையர், மரபுமுன்னோர்.

Forerunner: முன்னோடி,

Foreshadow: முன்னறிகுறிகாட்டு.

Forethought: முன்னறிவு.

Formula: சூத்திரம், வாய்ப்பாடு.

Free competition: தடையிலாப்போட்டி.

Freedom of occupation: அலுவலில் தன்னுரிமை.

Freedom of enterprise: முயற்சி தேர் உரிமை

Freedom of labour: தொழில் தேர் உரிமை.

Free holders: சொந்தக்காரர்,

Freedom of conscience: மனச்சான்றுரிமை.

Freedom of expression: பேச்சுரிமை.

Freedom from fear: அச்சமின்றிவாழும் உரிமை,

Freedom from want: தேவைகளைப் பெறும் உரிமை.

Fraternity: உடன்பிறப்புணர்ச்சி,

Freedom of press: கருத்துவெளியீட்டு உரிமை.

Frontal: முன், எதிர்,

Fratricide: உடன்பிறப்புக் கொலை.

Free booter: கொள்ளைக்காரன்.

Fresco: சுவர் ஒலியம்

Frontispiece: முகப்புத்தாள்.

Fundamental: அடிப்படையான.