பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
40


Lawful .. சட்டத்திற்குட்பட்ட

Lawyer .. வழக்கறிஞர், சட்ட அறிஞர்.

Landscape painting .. இயற்கைக்காட்சி ஓவியம்.

Laboratory.. ஆராய்ச்சிச்சாலை, சோதனைச்சாலை,ஆய்வுக்கூடம்.

Law of transitoriness.. கஷணிக விதி.

Lancer .. ஈட்டிப்படை.

Land lord .. நிலக்கிழார்.

Leader of the House.. மன்ற முதல்வர்

Legal sovereignty .. சட்டவழொ இறைமை

Legate .. மதத்தலைவரின் தூதர்

Legend .. பரம்பரைக்கதை, பழங்கதை.

Coin legend .. நாணயச் சொற்றொடர்

Literal translation ..அதர்ப்படையாத்தல்.

Lexicography .. அகராதிக்கலை

Lieutenant .. துணைத்தலைவர்.

Life-line .. (நாட்டின்) உயிர்நிலை.

Linguistic .. மொழி சார்ந்த.

Lot .. திருவுளச்சீட்டு தேர்தல்.

Local fund .. நாட்டாண்மை நிதி.

Lords of appeal .. மேல்தீர்ப்பு திருமக்கள்.

Local institutions.. தலத்தாபனங் கள்,நாட்டாண்மை நிலையங்கள்,உள்நாட்டு ஆட்சி நிலயங்கள்.

M

Magalithic .. பெரும்பாறைகளாலான.

Material progress .. பொருள் வளர்ச்சி.

Maritime spirit .. கடலோடும் ஊக்கம்.

Maritime Department .. கடல் துறை.

Material culture' .. உலக வழிப்பண்பாடு.

Malafide .. தீய எண்ணத்துடன்.

Magazine .. வெளியீடு, இதழ்.

Mausoleum .. மாசோலியம்;மசூதி.

Magnum opus .. தலைசிறந்த படைப்பு.

Maritime supremacy.. கடல் தலைமை.

Merchant adventure .. துணிகர வணிகர்.

Metropolis .. முதல் நகரம்;தலைநகர்.

Migration .. வெளியேற்றம்.

Minister of Public Works .. மராமத்து அமைச்சர்.

Medium of instruction .. கல்வி வாயில்; பயிற்று மொழி.

Minimum .. மிகக்குறைவு.