பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
41


Misappropriation .. கையாடல், மோசடி.

Moral rearmiament .. புதிய அற மெனும் படைதிரட்டல்.

Modern India .. புதுக்கால இந்தியா; தற்கால இந்தியா.

Mouth of the river ... கழிமுகம், முகத்துவாரம்.

Monolithic ..ஒரேகல்லாலான.

Modus operandi .. செயல்முறை.

Modus vivendi .. வாழக்கை முறை, தற்காலிக உடன்படிக்கை.

Moral progress.. ஒழுக்க முனனேற்றம்.

Monastic order .. துறவிச் சங்கம்.

Mobocracy .. பாமரா ஆட்சி.

Morale .. மனவுறுதி.

Mythology .. புராணலியல்.

N

Natural region .. இயற்கைப்பிரதேசம்.

National feeling .. தேசீய உணர்வு.

Navy .. கப்பற்படை.

Nation .. ஒருமை உணர்நாடு(மக்கள்).

Nationalism.. நாட்டுணர்ச்சி

Nationalities.. நாட்டினங்கள், நாட்டினத்தவர்.

Native chiefs.. நாட்டின் சிற்றரசர்கள்.

Naturalist .. இயற்கை நூலறிஞன்.

Natural justice .. இயற்கை நீதி.

Naturalisation .. குடியுறிமை பெறுதல், குடியாதல்.

Neolithic .. புதுக்கற்கால.

Nicolbar islands நிக்கோபர் தீவுகள்,நச்சவரக்ள.

No Tax campaign .. வரிக்கொடா இயக்கம்.

Non-official element .. அரசியல் அலுவலில் இல்லாதவர்.

Nomads .. திரிவோர்,நாடோடிகள்.

Non-self governing.. சுயாட்சி இல்லாத.

Normal .. பொதுநிலையான.

Non-combatant .. போரிலீடுபடாத.

Nurses.. செவிலியர்.

O

Obsolete .. வழக்கொழிந்த.

Occult .. மறைபொருளான.

Occidental.. மேற்குலகுக்குரிய .

Oceania.. பெருங்கடல், பஸிபிக் தீவுகள்G.T.T.A-4