பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47


Unification.. ஐக்கியம், ஒருப்படுத்தல்.

Unitary State .. ஒற்றை அரசு (ஒன்றுபடுத்திய).

Unwritten Constitution .. (முற்றிலும்) எழுதப்பெறாத அரசியல் அமைப்பு, எழுதா அரசியல் மைப்பு, சம்பிரதாய அரசியல்.

Universal .. முழுமொத்தமாக, பொதுவியாபக.

Underdeveloped areas .. வளர்ச்சிக்குறை பகுதிகள்.

UNESCO .. ஐக்கிய நாட்டுக்கல்வி, விஞ்ஞான பண்பாட்டு நிறுவனம்.

Union list .. மத்திய அரசுப்பட்டியல்.

Union Government.. கூட்டு அரசு (மத்திய அரசு).

United Company .. ஒருமுக வணிகக்கூட்டம், ஒருமை வணிகக்கூட்டம், (ஐக்கியக் கம்பெனி),ஐக்கிய கூட்டுக்குழு.

Unprofessional .. தொழில்முறை தவறிய.

Unionists .. ஒற்றுமைவாதிகள்.

Under consumption .. அரைகுறை பயனத் துய்த்தல், குறைப் பொசிப்பு.

Unauthorised occupation .. அதிகாரம் பெறாத அனுபோகம், அதிகாரமற்ற கைப்பற்று.

Undertaking .. பொறுப்பேற்றல்.

U.N.0 .. ஐக்கிய நாடுகள் நிறுவனம்.

Untenable .. செல்லத்தகாத.

Upstart தான்தோன்றி.

Unorganised .. ஒழுங்கமைப்பற்ற.

Unskilled .. திறனில்.

Urban .. நகர்ப்புற, நகர்சார்ந்த.

V

View point .. நோக்கநிலை, நோக்கு.

Village autonomy .. ஊர்க்குடியாட்சி.

Village Panchayat Court .. கிராமப் பஞ்சாயத்து நீதி மன்றம், ஊர் பஞ்சாயத்து நீதிமன்றம்.

Voters' list .. வாக்காளர் பட்டியல்.

Vacation .. நீள விடுமுறை.

Vagabond .. ஊர்சுற்றி.

Valediction .. முடிவுரை.

Valid .. சட்டபடி செல்லக்கூடிய.

Version .. மொழிவு, பதிப்பு.

Vice-President .. துணைத்தலைவர்.

Vocation .. செய்தொழில், தொழில்.