பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



55


Demesne land: தனி உரிமை நிலம்.

Departmentalism: துறையாட்சி முறை.

Disestablishment of the Irish church: ஐரிஷ மத நிலையத்தின் தொடர்பறுத்தல்; அயாலாந்து சமயநிலையக் குலைவு.

Dispensing power: சட்டவிலக்கு அதிகாரம்,

Dissenters: இணங்காதார்.

Dissolution of monasteries: மடங்களைக் கலைத்தல்.

Distraint of knighthood: நைட்டுப்பட்ட நீக்கம்.

Dissolving: கலைத்தல்,

Domestic quiescence: உள்நாட்டு அமைதி.

Divided leaderslip: பிளவுபட்ட தலைமை.

Disendowment of the Irish church. அயர்லாந்திய மத நிலையச் சொத்துக்கள் பறிமுதல்.

Dissenting peers: கருத்து வேறுபட்ட பிரபுக்கள்,

Dominion: டொமினியன ; குடியேற்ற உரிமை நாடு.




E


Ecclesiastical: சமயம் சார்ந்த ; சமயம் சம்பந்த மான.

Ecclesiastical Commission: சமயத்தொடர்பான ஆணைக்குழு.

Elementary education Act: ஆரம்பக் கல்விச் சட்டம்.

Electress of Hanover: ஹனோவர் தேர்வாளர்.

English jurisprudence: ஆங்கிலச் சட்ட முறைமை ; ஆங்கிலச் சட்டத்துறை.

Enclosure movement: நில அடைப்பு ஏற்பாடு (இயக்கம்).

Era of contentment: அமைதிக் காலம் ; மனநிறைவுக் காலம்.

Established church: நிறுவிய திருச்சபை.

Equity court: தருமநியாய மன்றம் ; அருள்முறை மன்றம் ; ஈகலிடிமன்றம்.

Exchequer: கருவூலம் , கருவூலத்துறை.

Extremists: தீவிரவாதிகள் ; அமிதவாதிகள்.

Executive: நிறைவேற்றுத்துறை

Excise bill: உள்நாட்டுச் சுங்க மசோதா,

Ex-service men: முன்னாள் பணியாளர்.

Extern ministers: கூட்டுப்பொறுப்பற்ற அமைச்சர்.




F


Fait-Accompli: செய்து முடிந்த காரியம்.

Fascism: பாஸிஸம்.

Factory system: தொழிற்சாலை முறை.

Farm: பண்ணை.