பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



56


Felony:கொடுங்குற்றம்.

Fealty: அன்பு, விசுவாசம்.

First lord of the Admiralty: கடற்படை முதற்பிரபு,

Field Marshall: படை உயர் தனித் தலைவர்.

First lord of the Treasury: கருவூல முதற்றலைவர் (பிரபு).

First consul: தலைமைக் கானஸல்.

Financial moratorium: கடன்வசூல் தடை.

Five knights' case: ஐந்து வீரர் வழக்கு.

Filibuster: மன்ற நடவடிக்கையைப் பேரொலி செய்து தடு.

Freedom of enterprise: முயற்சி தோ உரிமை.

Fox's lible Act: அவதூறுபற்றிய பாக்ஸ் சட்டம்.

For and against: ஒட்டியும் வெட்டியும்.

Founder: தாபகர் ; நிலை நாட்டியவர்.

Free holder: உரிமை மானியதார்.

Fundamental principles: அடிப்படைக் கொள்கைகள்.

Fyrd: “பெர்ட்” என்னும் குடிப்படை




G


General warrants: பொது வாரண்டு, பொது ஆணைத்தாளகள்.

Grand jury: பெரிய ஜூரி.

Grants-in-aid: உதவிக் கொடைகள்.

Governor-General: தலைமை கவர்னர் ; கவர்னர் ஜெனரல்.

Great-civil War: உள்நாட்டுப் பெரும்போர்.

Great Commoner: பொதுமக்களில் உயரிய ஒருவர்.

Great Council: உயர் ஆலோசனை சபை.

Gun powder plot: வெடிமருந்துச் சதி.


H


Hardwicke's marriage Act: ஹார்டுவிக் மணவினைச் சட்டம்.

Hampton Court conference: ஆம்ப்டன் கோர்ட்டு மாநாடு.

Heptarchy: ஏழரசு.

Heir apparent: இளவரசு.

Hereditary Privilege: வழிவழியாக வரும் சிறப்புரிமை.

Heads of proposals: முன்மொழித் தலைப்புக்கள்.

High Church Party: மதநிலைய மேலோர் கட்சி

High Commission Court: உயர் ஆணை நீதி மன்றம்.

His Majesty's opposition: மாட்சிமை தங்கிய மன்னரின் எதிர்க்கட்சி.

House: வமிசம்.

Hundred: ஆட்சிப் பிரிவு, தாலுக்கா, கோட்டம், ஹன்ட்ரட்.