பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



57



I


Imperial Parliament: பேரரசுப் பார்லிமென்டு.

Individual and the State: குடியும் அரசும்.

Internal consolidation: உள்ளிறுக்கம்.

Industrial Revolution: தொழிற் புரட்சி.

Inquest of sheriffs: கொத்தவால் ஆயவு, ஷெரிப்பின் உள விசாரணை.

Individual liberty: தன உரிமை.

Instrument of Government: அரசாங்க அமைப்புப் பத்திரம், அரசாட்சிமுறைப் பத்திரம்.

Imperial War Cabinet: பேராட்சிப் போர் அமைச்சுக் குழு.

Imposition: இடுவரி.

Imperial federation: பேரரசுக் கூட்டாட்சி.

Institution making: நிலையம் நிறுவுதல்.

Instrument of Parliamentary supremacy: பார்லிமெனட் ஆதிக்கச்சாதனம்.

Industrial depression: தொழில் மந்தம், தொழில் தளர்ச்சி.

Tnterdict: தடை ஆணை.

Interval of absolutist Reaction: பிற்போக்கான வரம்பற்ற தனியாட்சிக் கால இடைவெளி.

Iron sides, the: இரும்புப் படையினர்.

Irreconcilables: இணக்கமுடியாதோர், இணக்க முடியாதன.

Irish Constabulary: அயர்லாந்துக் காவலர்தொகுதி.

Irish free-State: உரிமை நாடான அயர்லாந்து.




J


Judges and the demise of the crown Act: மன்னனின் மரணமும் முறைவர் தொடர்பும் பற்றிய சட்டம்.




K


King Emperor in Council: ஆலோசனைக் குழுவுடன்கூடிய பேரரசன்.

King Maker: அரசராக்குவோன்.

King of the British dominions beyond the seas: கடல்கடந்த பிரிட்டிஷ் பேரரசின் வேந்தன.




L


Labour Laws: உழைப்பு விதிகள்.

Land held in villeinage: குடிவாரம்.

Leader of the House of commons. பொதுமக்கள் சபை முதல்வர்.

Landlord: நிலக்கிழார்.

Law, practice and constitutional usage: சட்டமும் அரசியல் பழக்க வழக்கங்களும்.