பக்கம்:கலைச் சொல்லகராதி வரலாறுகள்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



58


Legal sovereignty: சட்டமுறையான இறைமை.

Legality of the convention Parliament: சட்டப்படி அமையா ஒழுங்குமுறை மன்றத்தின் சட்ட நிலை.

Legislative union with Ireland .. அயர்லாந்துடன் சட்டமுறை ஐக்கியம்.

liberal unionists: விரி நிலை தழுவிய ஒற்றுமை வாதிகள்; தாராளபோக்குள்ள ஒற்றுமை வாதிகள், லிபரல் ஐக்கியக் கட்சியினர்.

Liberal Nationals: விரிநிலை தழுவிய தேசீயவாதிகள் ; தாராள எணணமுடைய தேசியவாதிகள்.

Licensing bill: அனுமதிச சீட்டு மசோதா, உரிமையாணை மசோதா, இணக்கமளிக்கும் மசோதா, லைசன்ஸ் மசோதா.

Libel:அவதூறு, எழுத்து அவதூறு.

Levellers: சமநிலைவாதிகள்.

Liberty of conscience: மனச்சான்று உரிமை,

Lot system: திருவுளச் சீட்டு தேர்தல் முறை, குலுக்குச்சீட்டு தேர்தல் முறை.

Lords of appeal in ordinary: பொதுமுறையான முறையீட்டுப் பிரபுக்கள்.

Low church party: கீழ் ஆலயக் கட்சி.

Lord Protector: தலைமைக் காப்பாளர் (ரட்சகப்பிரபு).

Local court: தல நீதி மன்றம்.

Lords Marchers: எல்லைப் பிரபுக்கள்.




M


Majesterial work : குற்றத் தண்டனை அதிகாரம்.

Marquis: மார்க்குவிஸ்.

Martial Law : போர்க்காலச் சட்டம், இராணுவச்சட்டம்,

Magnum concilium: உயர்பெரும் கழகம்.

Mandate: மான்டேட், உயர்கட்டளை.

Mass: மாஸ் ஜெபம்.

Manorial Court: பண்ணை நீதி மன்றம்.

Ministerialists:அமைச்சரைச் சார்ந்தோர்.

Ministerial tribunal:அலுவலர் வழக்கு மன்றம்.

Ministerial responsibility: அமைச்சுப் பொறுப்பு.

Militia Act: நாட்டுப்படை (முறை) சட்டம்.

Millenary Pettition: ஆயிரவர் விண்ணப்பம்.

Municipal Corporation reform Act: நகரபரிபாலன சபைச் சீர்திருத்தச் சட்டம்.

Mutiny Act: படைக்கலகச் சட்டம், சிப்பாய்க் கலக சட்டம்.