Disinfectant :கிருமிக் கொல்லி,தொற்றி நீக்கி.
Dispersal :சிதறல்
Doctrine of special creation:சிறப்புப் படைப்புக் கொள்கை
Dorsal aorta :புறப்பெருந் தமனி.
Double ganglion :இரட்டை நரம்பணுத்தொகுதி .
Duodenum :டியோடெனம் (முன் சிறுகுடல்).
Dysentery :சீதபேதி.
Ecology :சூழ்நிலை இயல்.
Ectoplasm : எக்க்ட்டோப்பிளாசம்(புறச்சைட்டோப்பிளாசம்).
Effector :இயக்குவாய்.
Egg :முட்டை.
Ejaculatory duct :பீச்சு நாளம் .
Elastic :மீள் திறன், நிலை மீட்புத்தன்மை .
Electron microscope :எலக்க்ட்ட்ரான் மைக்கிராஸ்கோப்பு .
(மின் நுண்பெருக்கி).
Elephantiasis : யானைக்கால் நோய்.
Emulsification :குழம்பாக்குதல்.
Endemic, disease :என்டரிக்கு (உள்வளர் கடைத்தொற்று நோய்).
Endocrine system :நாளமில்லாச் சுரப்பியல்.
Endoerythrocytic stage :சிவப்பணு உள் நிலை.
Endoplasm :என்டோப்பிளாசம் (அகச் சைட்டோப்பிளாசம்).