Pork tape worm (Taenia splium) : பன்றி நாடாப் புழு.
Posterior : பின்புற.
Precyst stage : ப்ப்ரிசிஸ்ட்டு நிலை, ( கூட்டின் முன்நிலை ,உறைக்கூடு வளர்வதற்கு முன்நிலை).
Proglottis : ப்பரோகுளோட்டிஸ் (உடல் பிரிவு அடுக்கு).
Prophylaxis : நோய் நீக்க முறை அல்லது நோய்த் தணிப்பு முறை.
Prostrate gland : ப்புரோஸ்ட்ட்ரேட்டு சுரப்பி.
Protein : ப்புரோட்டீன் (புரதம்).
Prothrombin : ப்புரோத்த்ராம்பின் (தராம்பின் உண்டாய தற்கு ஈதிய நிதந்து இரத்தத் துக்கு பேரும் ஒரு ரசாயனப் பொருள்) .
Protoplasm : ப்புரோட்டோப்பிளாசம் (உயிர்த் தாதது).
Protozoa : புரோட்டோசோவா (முதல் உயிர்).
Proventriculus .. ப்புரோவென்ட்டிரிக்குலஸ் (வாய்ப் பகுதி).
Pseudocoel : சூடோசில் போலி உடலுறை.
Pseudopodium : போலிக் கால்.
Pulmonary artery : நுரையீரல் தமனி.
Pulmonary vein : நுரையீரல் சிரை.
Pulmonary tuberculosis .. நுரையீரல் காசநோய்.
Purple bacteria : செந்நீல பாக்டீரியா.
Pustular stage : சீழ்நிலை.
Pyramid : பிரமீடு ( கூர்றுதிக கோபுரம், சிறுநீரக பிரமீடு).
Pyrethrum :ப்பைரீத்த்ரம்.
Quinine : கொயினா.