பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
குறிப்பு

1. உலகப் பொதுக் கலைச் சொற்கள் தமிழ் ஒலியில் எழுதப் பெற்றுள்ளன.

2. இரு பகர [ ] வடிவுக்குள் அங்கங்கே கொடுக்கப் பெற்றுள்ள தமிழ்க் கருத்துக்கள், விளக்கமே அன்றிக் கலைச் சொற்கள் அல்ல.

3. ஏற்றவையாய் உள்ள தமிழ்க் கலைச் சொற்கள் இரு பிறை ( ) வளைவுக்குள் உள்ளன.

4. பழக்கமான தமிழ்க் கலைச் சொற்கள் உள்ளபோது,அவை இரு பிறை வளைவின்றிக் குறிக்கப்பெற்றுள்ளன.

5. * இந்த உடுக்குறி ஏற்கெனவே அரசாங்கம் உயர்நிலைப்பள்ளிகளுக்காக வெளியிட்டுள்ள கலைச்சொற்களினின்றும் மாறுபடுவதைப் புலப்படுத்துகிறது.

6. இதில் சிறப்பாக ரசாயனக் கலைச் சொற்கள் மட்டுமே உள்ளன. பௌதிகம், புள்ளி விவர இயல், உயிர் இயல் முதலியவற்றோடு தொடர் புடையனவாய் ரசாயனத் துறைக்கும் வேண்டிய கலைச் சொற்கள் இங்கு இல்லாமலிருக்கலாம்; அவற்றை அவ்வவ்வியல் கலைச் சொற் பட்டியல் களில் காண்க.


மூலத் தொகுப்பு

திரு. ஏ. வி. குப்புரத்தினம், பி. எஸ்ஸி ., சாபா விரிவுரையாளர், பூ. சா. கோ, கலைக் கல்லூரி, பீளமேடு, கோவை

திரு. ம. ரா. போ. குருசாமி, எம். ஏ., தமிழ விரிவுரையாளர், பூ. சா. கோ. கமக் கல்லூரி, பீளமேடு, கோவை.