இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
Abrasive : தேய்க்கும் பொருள்.
Absorption : உட்கவர்தல்.
Absorbents (Suction) :உட்கவரும் பொருள் (உறிஞ்சல்).
Acetate, amyl : அமைல் அசிட்டேட்டு.
Acetate, ethyl : ஈதைல் அசிட்டேட்டு.
Acctate silk : அசிட்டேட் பட்டு.
Acetic acid : அசிட்டிக் அமிலம் அல்லது ஆஸிட்
Acetone : அசிட்டோன்.
Acetylene : அசிட்டிலின்.
Acetyl salicylic acid (Asprin) : ஆஸ்பிரின்.
Acid : ஆசிட், அமிலம்.
*Acid, concentrated : வீரிய அமிலம்.
Acid, dilute : நீரிய அமிலம்.
Active charcoal : திறன்மிகு கரி, திறன்சேர் கரி.
Adsorption : அட்சார்ப்ஷன், புறமுகக்கவர் தல் (படியவைத்துக் கொள்ளல்) .
After-effects : பின் விளைவுகள்.
Agate : அகேட் பளிங்கு.
Aging : நாட்படுதல்.
Albumen : ஆல்புமின் புரதம், முட்டை வெள்ளை.
Alcohol : ஆல்கஹால், சாராயம்.
Alcohol, absolute : தனிச்சாராயம்.