பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7


Caustic soda  : க்காஸ்டிக் சோடா (சோடாக் காரம்)

Cellophane  : செல்லோஃபேன்

Cellular  : சிற்றறைகள் கொண்ட, துண்ணறைகளாலாக்கப்பட்ட

Celluloid  : செல்லுலாயிடு

Cellulose  : செல்லுலோஸ் (கார்ப் பொருள்)

Cellulose acetate  : செல்லலோஸ் அசிட்டேட்டு

Cellulose nitrate  : செல்லுலோஸ் நைட்ட்ரேட்டு

Ceramics  : பீங்கான் சாமான்கள்

Chalk  : சாக், (கண்ணாம்பு)

Chalk, french  : சீமைச் சுண்ணாம்பு

Chain reaction  : தொடர் இயக்கம்

Cheese  : பாலடைக்கட்டி

Chemical change  : ரசாயன ரதம், (வேதி மாற்றம்), இயைபு மாற்றம்

Chemical engineering : வேதித் தொழில் (Chemical technology) நுட்பக் காலை

Chemicals, heavy  : தொழிலியல் ரசாயனப் பொருள்கள்

Chemicals, fine  : அரிய ரசாயனப் பொருள்கள்

Chemistry  : ரசாயன இயல், வேதி நால், இயைபு நூல்

Chemistry, (macro)  : (பேரியல்) ரசாயனம்

Chemistry, micro  : நுண்ணியல் ரசாயனம்

Chemistry,semi-micro  : சிற்றியல் ரசாயனம்

Chemistry, Industrial  : தொழில் முறை ரசாயனம்

Chemistry, inorganic  : கனிமப்பொருள்) ரசாயனம், தாதுப்பொருள்) ரசாயனம்