________________
Coal, anthracite: வன்கரி, (ஆந்த்ரசைட் கரி), அனல்மலி நிலக்கரி
Coal bituminous : பிட்டுமினஸ் கரி, புகைமலி நிலக்கரி
Coal, Lignitc : பமுப்பு நிலக்கரி
Coal, peat : மென்கரி,முற்று நிலக்கரி
Coal tar : நிலக்கரித் தார்
Coal, gas : நிலக்கரி வாயு
Cocoa butter : கோக்கோ வெண்ணெய்
Cohesion : நெருக்கப் பிணைவு, அண்மைப் பிணைவு
Coke : கல்-கரி, சுட்ட நிலக்கரி க்கோக்
Cold process : தட்பச் செய்ம்முறை
Cold storage : குளிர்முறைப் பாதுகாப்பு
Collodion : க்கொலோடியன்
Colloidal : கூழ் நிலையான
Colouring materials : நிறந்தரு பொருள்கள (Pigments நிதப் பொருள்கள்)
Combination : கூடுகை
Composition : சேர்க்கை வீதம்
Component : உறு பொருள், உறுப்பு
Compound : கூட்டுப் பொருள்
Compost manure : கழிவு உரங்கள்
Compression : அழுத்தல்
Concentration : செறிவாக்கல்
Concrete : கான்க்ரீட்டு
Condensed milk : இறுகிய பால்
Condenser : குளிர் கலம்
Conductor : கடத்தும் பொருள்
, non : கடத்தாப் பொருள்
Conservation : பாதுகாப்பு