Electrolyte :மின் பகு பொருள்
Electron : எலெக்ட்ரான்(மின்னணு)
Electronic : மின்னியல்
Electron microscopc : எலெக்ட்ரான்; மைக்ராஸ்கோப்பு, மின்-நுண் பெருக்கி , எலெக்ட்ரான் - துண் பெருக்கி
Electroplating: மின்முலாம்
* Element : தனிப் பொருள், தனிமம்
Emulsifying agent : குழம்பாக்கும் பொருள்
Emulsion : குழம்பு, எமல்ஷன்
Enamel : எனாமல்
Endemic (disease) : சிடைத் தொற்று நோய்
Energy : ஆற்றல்
Enzyme : என்சைம்
Epidemic : கொள்ளை நோய் [பெருவாரி நோய்)
Epsom salt : (பேதி உப்பு), எப்சம் உப்பு
Essence : மணச் சாரம்
Ester : எஸ்ட்டர்
Etching : அரித்தெடுத்தல்
Ether : ஈதர்
Ethyl acetate: ஈதைல் அசிடேட்
" alcohol : ஈதைல் சாராயம்,தற்சாராயம்
Ethylene : எதிலீன்
Equation : சமன்பாடு
Essential oil :சத்தெண்ணெய்
Explosives : வெடி மருந்துகள்
Explosive, high : பெரு வெடி., அதிர்வெடி
Extraction : சாரம் எடுத்தல்
>