பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21



Melanin  : மெலனின் (நிறப்பொருள்)

Melting point  : உருகு நிலை

Menthol  : புதினாச் சத்து, மெந்த்தால்

Merccrising  : மெர்சிரைஸ் செய்தல்

Mercuric chloride  : மெர்க்கியூரிக் குளோரைடு, வீரம்

Mercuric fulminate  : ரசஃபல்மினேட்டு

Mercuric sulphide  : மெர்க்கியூரிக் சல்ஃபைடு, (ஜாதிலிங்கம்)

Mercurous chloride  : மெர்க்கியூரஸ் குளோரைடு, பூரம்

Mercury  : பாதரசம்

Metallurgy  : உலோகத் தொழில், உலோகவியல்

Metamorphic rocks  : மாறிய பாறைகள்

Meteorite  : விண்கல்

Meteorology  : வானிலை ஆராய்ச்சி, வானிலை இயல்

Methane  : மீதேன்

Methyl alcohol (Wood Spirit  : மீதைல் சாராயம், மரச்சாராயம்)

Methanol (Methyl alcohol;wood spirit)  : மரச் சாராயம், மீதேனால்

Mica  : மைக்கா, அபிரகம்

Milk powder  : பால் தூள், பால் பவுடர்

Milk products  : பாற் பொருள்கள்

Milk, skimmed  : வெண்ணெய் எடுத்த பால்

Mineral colours  : (கனிம) தாதுச் சாயங்கள்

Mineral salts (Minerals  : தாது உப்புக்கள் கனிப் பொருள்கள்)