பக்கம்:கலைச் சொல் அகராதி உயிர் நூல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
24

________________

Organic compounds :உயிர்க்கூட்டுப் பொருள்கள், (கரிமப் பொருள்கள்)

*Organisms  : உயிரிகள், உயிரினங்கள்

Oscillation  : விரைவலைவ, அலைவு

Osmosis  : ஆஸ்மாசிஸ், (சவ்வூடு பாய்தல்)

Over-burden  : மேற் பளு, மீச்சுமை

Oxidation :தீயக ஏற்றம் ஆக்ஸிஜன் ஏற்றம்

Oxides  : ஆக்சைடுகள்,

Oxygen  : உயிர்வாயு, தீயகம்; ஆக்ஸிஜன்

Ozone  : ஓசோன்

P


Paint :பூச்சு

'Palmitic acid  : பனைக் காடி. பாமிட்டிக் அமிலம்

Paludrine  : பால்யுட்ரீன்

Paraffins  : மெழுகு- எண்ணெய் வகைகள், ப்பாரஃபின் வகைகள்

Paraffin wax  : பாரஃபின் மெழுகு

Penicillin :பெனிசிலின்

Penicillium notation : பெனிசிலியம் நொட்டேட்டம்,பெனிசிலின் காளான்

Percolation  : கசிவிறக்கம்

Perfumes  : வாசனைகள்

Permitted organic dyes  : இசைவு பெற்ற சாயங்கள்

Permutit  : ப்பர்மியுட்டிட்

Permeable  : ஊடுருவத்தக்க