பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

STATISTICS

(MINOR)

புள்ளியியல்

(பொது அறிவு)

A


Abstract : புலனாகாத
Accuracy : பிழையின்மை , சரி நிலை
Addition Law  : கூட்டு விதி
Additive nature : கூட்டமைப்பு
Aggregate : மொத்தம், கூட்டு
Aggregative Index No. : மொத்தக் குறியீட்டு எண்
Agricultural Statistics : வேளாண்மைப் புள்ளி விவரம்
Analysis : பகுப்பு
Analytic method : பகுப்பாய்வு முறை
Approximate : ஏறக்குறைய
Apriori Probability : எப்ப்ரியோரி ஊக அளவை, {முன்கூட்டு ஊக அளவை)
Area Sampling : புலன் வழி மாதிரித்தேர்வு
Arithmetic Mean : கூட்டுச் சராசரி, கூட்டு மீன்
Atrays : வரிசைகள்
Arithmetic Progression : கூட்டுத் தொடர்
Association : கூட்டுறவு
Association Coefficient of : கூட்டுறவுக் கெழு
Ascending order : ஏறு வரிசை
Asymmetry : சீரின்மை
Asymmetrical Distribution : சீரிலாப் பரவல்