பக்கம்:கலைச் சொல் அகராதி புள்ளியியல் சென்னை கல்லூரித் தமிழ்க் குழு 1960.pdf/9

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

4

Correlation,diagram : தொடர்பு
Correlation coefficient : தொடர்புக் கெழு
Correlation Multiple : பல்தரத் தொடர்பு
Correlation Partial : ஒரு சிறைத் தொடர்பு
Correlation Positive : நேரிடைத் தொடர்பு
Correlation Negative : எதிரிடைத் தொடர்பு
Correlation Rank : வரிசைத் தொடர்பு
Correlation Ratio : தொடர்பு விகிதம்
Correlation Table : தொடர்புப் பட்டியல்
Computation : கணக்கிடுதல்
Cumulative : திரள், குவிவு
Cumulative Curves : குவிவு வளைகோடு
Cumulative Distribution : குவிவுப் பரவல்
Cumulative frequency : குவிவு அலைவெண்
Curve-fitting : வளைகோட்டுப் பொருத்துதல்
Chunk : துண்டம்
Cycle : சுழற்சி
Cyclical effect : சுழல் விளைவு
Cyclical variation : சுழல் மாறுபாடு
Cyclical fluctuation : சுழல் ஏற்ற இறக்கம்
Compound event : கூட்டு நிகழ்ச்சி
coefficient of dispersion : சிதறல் கெழு
coefficient of skewness : கோட்டக் கெழு
coefficient of variation : மாறுபாட்டுக் கெழு

D

Data : விவரங்கள்
Data Primary : முதனிலை விவரங்கள்
Data Secondary : இரண்டாம் நிலை விவரங்கள்
Data Statistical : புள்ளி விவரங்கள்