பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11

Cereal ..... கூலம் [உணவு தானியங்கள்]
Chain ..... சங்கிலி
Chalcolithic ..... செம்புக்காலம்
Chalk ..... சாக்கு [கல்]
Charnockite ..... ச்சார்னோக்கைட்டு
Characteristic sheet ..... குறிப்பட்டவணை
Chernozem ..... ச்சர்னோசம்[கரிசல்மண்]
Chestnut ..... ச்செஸ்ட்டு நட்டு[மரம்]
Chronology, glacial ..... பனியுகக் கால வரிசை
Chronometer ..... க்குரோனாமீட்டர் [கடிகாரம்]
Cinder cone ..... சிட்டக் கூம்பு
Circle of illumination ..... ஒளிபடுவட்டம்
Circle (divided) ..... பிரித்த வட்டங்கள்
Circles (proportional) ..... விகித வட்டங்கள்
Circulation ..... சுற்றோட்டம்
Cirro cumulus ..... கீற்றுத் திரள் [மேகம்]
Citro stratus ..... கீற்றுப்படை [மேகம்]
Cirque ..... ச்சர்க்கு [உறை பனி சரிந்து சுரண்டிய பள்ளம்]
Cirrus ..... கீற்று [மேகம்]
Cist ..... தாழி
Civilisation ..... நாகரிகம்
Clan ..... குலம்
Clastic rocks ..... க்கிளாஸ்டிக் [கற்கள் நொறுங்கி அமைந்த பாறை]
Cleavage ..... பிளவுபடும் தன்மை
Clearings ..... காடு அழிந்த நிலங்கள்
Cliff ..... ஓங்கல்
Climate ..... காலநிலை