பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/24

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
19

Eddies .... சுழல்கள்
Effectiveness of rainfall ..... மழையின் பயன் தரும் (தன்மை or அளவு )
Eflorescence ..... பொடியாக உதிர்ந்த
Ekkas .... எக்கா வண்டி
Elastic (rebound) ..... புவி அதிர்ச்சியின் போக்கு
Elbow of capture ..... கவர்வின் வளைவு
Elements of climate ..... காலநிலையின் மூலங்கள்
Ellipses ..... நீள் வளையங்கள்
Elliptical ..... நீள் வளைய வடிவ
Emergence of land ..... நிலம் நீரினின்று
from the sea வெளிப்படல்
Emigration ..... பிறநாட்டுக் குடியேற்றம்
Endemic ..... இடத்திற்குரிய
Englacial ..... பனியில் பதிந்துள்ள
Enlargement of map ..... மேப்பைப் பேரளவாக்கல்
Entrenched ..... அழுந்திய Entrepot countries ..... தரகுத் துறைகள் Entropy ..... என்ட்ரோபி Environment ..... இடத்தை ஒத்த சூழ் Geographical நிலை
Epeiric sea ..... ஆழம் அற்ற நிலம் சூழ்ந்த கடல்
Epeirogenetic ..... கண்ட ஆக்கத்திற்குரிய
Epeirogenetic earth ..... கண்ட ஆக்கத்தோடு movement கூடிய நிலப் பெயர்ச்சி
Epicanthic fold ..... கண்ணிமை மடிப்பு
Epicontinental sea.....கண்டப் புறக்கடல்
Epicentre ..... மேல் மையம்
Epigenetic drainage .... (உடன் தோன்றாது) புறந்தோன்றிய வடிகால்