பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21

Euphotic layer ..... ஒளிமிகுநீர்ப் பகுதி
(Eustatic) changes of ...... நீரளவு மாற்றத்திற்கு sea level ஏற்றவாறு கடல்மட்டம் மாறுதல்
Evaporation ..... ஆவியாதல்
Evapo-transpiration ...... (காற்றுக்கு) ஆவி ஊட்டல் அளவு
Evergrecn plant ..... என்றும் பசுமையுள்ளசெடி
Exfoliation ..... பொறை நீங்குதல்
Exploration ..... பிரதேச ஆராய்ச்சி
Exploratoty survey ..... புதுநிலச் சர்வே
Extrapolation ..... புறமிருந்து சேர்த்தல்
Exogenetic forces ..... (பூமியின் மேல் தோற்றத்தை ) வெளிப்புறத்திலிருந்து மாற்றும் சக்திகள்

F

Faceted Pebble .... முப்பட்டைக் கல்
Facet (of landscape)..... நிலத்தோற்றத்தின் ஒரு அம்சம்
Face-left, face-tight reading ..... இடது முகம், வலது முகம் குறித்த அளவு
Fall line town .... அருவி வரைப் பட்டணம்
Farming, intensive ..... ஒரு முனைப்பட்ட வேளாண்மை
Fatho-meter ..... ஆழமானி
Fault ..... பிளவு
Fauna ..... பிராணி வர்க்கம்
Felsite ..... ஃபெல்ஸைட்டு
Felspar ..... ஃபெல்ஸ்ப்பார்
Fenlands ..... சதுப்பு நிலங்கள்