பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
23

Flow-line-map .... வழிப்போக்கு மேப்பு

Flow-tide ... ஓதப் பெருக்கு

Fluorite ... ஃப்ளோரைட்டு

Fluvial deposit .. நீர்ப்படிவு

Fluvial erosion ... ஆற்று அரிப்பு

Flux ... இளக்கி

Fog ... அடர்ந்த மூடுபனி

Folding of strata ... அடுக்குகள் மடிதல் Foliation ... தகட்டுப் பொறை(அமைப்பு)

Ford.... ஆற்றின் ஆழம் இல்லாத பகுதி

Fore-shore ...(கரையின்) கடல் அலைக்கும் பகுதி

Fore-sight ...முன் உள்ள உயரம்

Forest utilization ... வனப் பயன்பாடு

Formations Glacial ... உறை பனி [யால் அமையும்) உருவங்கள்

Form-line ... உருவத்தோற்றக் கோடுகள் (காண்டூர்களை ஒத்தவை)

Forward (bearing) ... முன்னோக்கு திசை அளவு

Fossil ... ஃபாசில்

Fraction representative ..... பட அளவு (குறிக்கும்)பின்னம்

Fractional code ... பின்னக் குறிப்பு முறை

Fracto camulus ... சிதறிய திரள் முகில்

Fracto nimbus ... சிதறிய கார் முகில்

Fragmentation ... நிலச் சிதைவு

Frame work ... சட்டம்

Freezing ... உறைதல்

Frequency graph ... தடவை அளவுக் கோட்டுப் படம்