பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
25

Gcographic factors ....... பூகோளக் காரணக் கூறுகள்

Geodesy ... புவி உருவ இயல்

Geography ... புவியியல், பரப்பியல், பூகோள சாத்திரம்

Geoid ... ஜியாய்டு (புவி உருவம்)

Geological map ..... புவி அமைப்பு மேப்பு

Geological section ... புவி அமைப்புக் குறுக்கு வசப்படம்

Geology ... புவி அமைப்பு இயல்

Geomorphic ... புவிப்புற

Geometrical figure ... வடிவ கணித உருவம்

Geomorphology ... புவிப்புற இயல்

Geomorphic process ..... புவிப்புற மாற்றும் முறை

Geomorphological map .... புவிப் புறவியல் மேப்பு

Geophysics ... பூபௌதிகம்

Geophysical prospecting..... பூபௌதிக முறையில் கனி வளம் தேடல்

Geopolitics ... அரசியலுக்கு அடிப் படையான புவியியல்

Geosphere ... புவி உருண்டை

Geostrophic (wind) ..... புவிச் சுழற்சியால் திசைமாறிய (காற்று)

Geosyncline ... ஜியோசின் கிளைன்

Geyser ... கொதிநீர் ஊற்று

Glacier .... பனி ஆறு

Glaciation ... உறைபனிப் பரவல்

Glacial action ... உறைபனிச் செயற்பாடு

Glauconite ... க்ளோக்கனைட்டு

Glazed frost ... படிந்து உறைந்த பனி

Globigerina ... க்ளோபிஜெரினா

Globular map projection ... கோளம் போன்ற (வட்டச்) சட்டம்

Gorge ..... மலை இடுக்கு