பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

Graben ... உடைப்புப் பள்ளத்தாக்கு

Gradient ... வாட்டம்

Grading (of rivers) ... வாட்டம் அமைதல்

Granite ... க்ரெனைட்டு

Graphite ... க்ராஃபைட்டு

Graticule ... கோட்டுச் சட்டம்

Gravel ... பரல்

Gravitation ... புவி ஈர்ப்பு

Gravity meter ... புவி ஈர்ப்பு மானி

Great circle ... பெரு வட்டம்

Greenhouse effect ... கண்ணாடிக் கூண்டின்அனல்

Green manure ... பசுந்தாள் உரம்

Gneiss ... நைஸ்

Greenwich meantime ... கிரின்விச் சராசரி நேரம்

Grid ... கோட்டுச் சட்டம்

Grike ... கிரைக்கு

Grit...பெருமணற்கல்

Gnomonic projection ..... நொமானிக் கோட்டுச் சட்டம்

Ground water ... நில நீர்

Ground level ... நில மட்டம்

Growth rings ... வளர்ச்சியைக் காட்டும் மரச் சேகு

Groyne ... தடு சுவர்

Gulf ... வளைகுடா

Guide lines ... ஒழுங்கு வரிகள்

Gull ... நீர் அரி பள்ளம்

Gypsum ... ஜிப்சம்

H

Habitat ..... (இயற்கையாக) வாழும் இடம்

Hachure.... மலைக்குறிக் கோடு