பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
27

Hade ... தகர்ச்சித் தள கோணம்

Hematite ...... ஹெமட்டைட்டு

Hail ... கல்மழை, ஆலங்கட்டி

Hanging valley ... தொங்கும் பள்ளத்தாக்கு

Halo ... பரிவேடம்

Haze ... ஆகாய மங்கல்

Heat equator ... (a) அதிவெப்ப மண்டலத்தின் மத்தியரேகை (b) வெப்ப நிலை எல்லைக்கோடு

Heliograph ... சூரிய ஒளித் தூதுக்கருவி

Hemisphere ... அர்த்த கோளம்

Harbaceous plants... பசும்பூண்டு இனம்

Herbivorous animals ... சாகபட்சணிகள்

High water ... ஓதப்பெருக்கின் உயர்நிலை

Hill shading ... கருநிறந் தீட்டல் (மலை குறிக்கும் முறை)

Hinterland ... பின்னிலம்

Histogram ... கோல் படம் [கோல்வடிவப் படம்]

Historical geography .... சரித்திரக் காலங்களின் புவியியல்

Hoar frost ... உறைந்து படிந்த பனி

Horizon ... தொடுவானம்

Horizontal equivalent ..... இடைச் சம அளவு

Hornblende ... ஹார்ன்ப்லெண்டு

Horst ... உடைந்து உயர்ந்த நிலப்பகுதி

Human ecology .... மக்கள் சூழ்நிலையியல்

Human geography .... மக்கள் பரப்பியல்