பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
29

Inertia ... ஜடநிலை; அசையாமை

Infiltration ... சுவறுதல்

Inselberg ... துறுகல்

Inset ... உள்ளடக்கம்

Insolation ... வெயில்

Instability ... உறுதி இன்மை

Insular ... தீவுக்கு உரிய

Intercensal population change ... மக்கட் தொகை வேறுபாடு

Interfluve ... நீரிப்பிரிமேடு

Interglacial stages ... (பனியுகத்தில்) பனி குறையும் காலப் பகுதி

Integration of drainage...வடிகால்ஒன்றுபடுதல்

Intensity ... செறிவு

Intensity of rainfall ... மழை பெய்யும் வீதம் (மழையின் செறிவு)

Interdigitation ... இணைப்பு

Interlocking spurs ... ஒன்றோடொன்று இணைந்த கிளைக்குன்றுகள்

Intermediate sight ... இடைப்பட்ட பார்வை

Intermittent stream ... இடையிடையே நீரில்லா ஆறு

International map ... உலக நாடுகளின் மேப்பு

International date line ... உலகப் பொதுத்தேதிக் கோடு

Interpolation of isopleths... சம அளவுக் கோட்டை இடைச் செருகல்

Interpretation of map ..... மேப்பு விளக்கம்

Intetruption ... தடை

Intersection ... வெட்டுதல்; ஊடறுத்தல்

Intratellusic water ... இக்னியஸ் பாறையில் உள்ள நீர்

Intrenched ... பதிந்து அழுந்திய