பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30


Intrusive ... நுழைந்த

Invar tape ... இன்வார் டேப்பு

Invention ... புதுக் கண்டுபிடிப்பு

Inversion ... தலைகீழாய்த் திரும்புதல்

Ioni ... வெளியணு (மனை)

Ionosphere ... மின்னணு மண்டலம்

Isallobar ... ஐஸ்லோபார் (ஒத்த அழுத்தமாற்றக் கோடு)

Isanomalous ... சம ஒழுங்கற்ற

Island arc ... தீவுத் தோரணம்

Isobar ... சம அழுத்தக் கோடு

Isobath ... சம ஆழக் கோடு

Isochrone ... சம கால அளவுக் கோடு

Isogonic line ... சம காந்தச்சரிவுக்கோடு

Isohaline ... சம உவர்ப்புக் கோடு

Isohel ...சம வெயில் கோடு

Isohyet ... சம மாரிக் கோடு

Isohypse ... சம உயரக் கோடு

Isometric block diagram..... மூவளவும் ஒன்றுபட்ட கன உருவப் படம்

Isometric lines ... சம அளவுக் கோடு

Isoneph ... சம மப்புக் கோடு

Isomorphism ... (கனிப்பொருள்களின்) உருவ ஒற்றுமை

Isostasy .... சமநிலைத் தன்மை

Isthmus-... பூசந்தி

J

Jade ... ஜேட் கல்

Jhil ... ஜீல் (குட்டை )

Juniper ... ஜுனிப்பர்

Juvenile water ... இக்னியஸ் பாறையில் உள்ள நீர்