பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
31
K

Kames ... க்கேம்ஸ்

Kaolin ... வெண் களிமண்

Karst ... சுண்ணாம்புப் பிரதேசம்

Katabatic winds ... புவிஈர்வுக் காற்று

Kayak ... க்கயாக்கு

Knick-point ... (ஆற்றின் படுகைப் படத்தில்) மாறுபாட்டைக் குறிக்கும் முனை

Kyanite ... க்கயனைட்டு

L

Laboratory work ... ஆய்வுக்கூட வேலை

Laccolith ... நுழைந்த இக்னியஸ் பாறை (பேரளவு கொண்டது)

Lacustrine ... ஏரிகளில் உண்டான

Lag ... பின் இடுதல்

Lagoon ... காயல்

Lamination ...தகட்டு அடுக்கு

Laminated structure ... தகடு அமைப்பு

Land bridge ... இணை நிலம்

Land classification ...நிலவகைப் படுத்தல்

Land form map ... நில உருவ மேப்பு

Landlocked ... நிலம் சூழ்ந்த

Landscape ... (இயற்கையாய் அமைந்த) நிலத்தோற்றம்

Land slide ... நிலம் சரிதல்

Land'slope analysis ... நிலச் சரிவின் பாகுபாடு

Land use ... நிலப் பயன்பாடு

Land utilization map ... நிலப் பயன்பாட்டு மேப்பு