பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
32

Lapies ... லப்பீ

Lapse rate ... (உயரத்திற்கு ஏற்ப) வெப்ப நிலை குறையும் வீதம்

Latent heat ... மறை வெப்பம்

Lateral ... பக்க

Laterite ... லேட்டரைட் (செம்பூராங்கல்)

Laterization ... லேட்டரைட்டாக . மாறுதல்

Latitude ... அட்ச ரேகை

Lava ... லாவா

Layer shading ... நிழல் அடுக்கு

Layer tint ... நிற அடுக்கு

Leaching ... உப்பு நீங்கச் சுவறல்

Leeward ... காற்று மோதாப் பக்கம்

Lettering ... பெயர் வரைமுறை

Levee ... லெவீ (இயற்கையான ஆற்றங்கரை)

Levelling staff ... உயரம் அளக்கும் கோல்

Lignite ... லிக்னைட்டு (பழுப்பு நிலக்கரி)

Lim nology ... ஏரியியல்

Line graph ... அளவுக் கோட்டுப்படம்

Line shading ... கோடிட்டு நிரப்புதல்

Linguistic Geography ... மொழிப் பரப்பியல்

Linsecd... ஆளி விதை

Lithosphere ... கற்கோளம் (நிலக்கோளம்)

Littoral ... கடல் ஓர

Loam ... தோட்ட மண்

Local time ...தல நேரம்

Local wind ... தலக் காற்று

Location ... இருப்பிடம்