பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
34

Meteorology ... வளி இயல்;வாயு சாத்திரம்

Mica ... அப்ரகம்

Millibar ... மில்லிபார்

Migration ... நாடேறுதல்

Military Geography ... போர்க்குரிய புவியியல்

Mineral ... தாதுப் பொருள்

Mineral Geography ... தாதுக்களின் பரப்பியல்

'Misfit' river ... பொருந்தா ஆறு (பள்ளத்தாக்கின் அளவோடு)

Mist ... மூடுபனி

Mode of life ... வாழ்க்கை முறை

Molecular ... மூலகம்

Monadnock ... ஒண்டி மலை

Monocline ... ஒற்றைச் சாய்வு(பாறைப் படிவின்)

Monazite ... மோனஸைட்

Monsoon ... மான்சூன் காற்று

Moraine ... மோரைன் [பனிக் கட்டி ஆற்றுப் படிவு]

Morphographic methods.... நிலத்தோற்றப் பாகுபாட்டின் வரை முறைகள்

Morphology ... உருவ வியல்

Mud flow ... மண் வழிதல்

Mud stone ... சேற்றுக் கல்

Mud volcano ... சேற்று எரிமலை

Mushroom rock ... காளான் பாறை

N

Nasal Index ... மூக்கின் விகித அளவு

Natural region ... இயற்கைப் பிரதேசம்

Natural selection ... இயற்கைத் தேர்வு