பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36

Offset : குத்தளவு

Offshore bar : கரையை அடுத்த மணல் திட்டு

On shore : கரை நோக்கிய

Oolite : ஓலைட்டு (மீன் முட்டைக்கல்)

Ooze : சேறு

Opisometer : ஒபிசோ மீட்டர் (படத்தில் நீளமளக்கும் கருவி)

Optimum : சிறப்பு

Orbit : கோள் வழி

Orienting (planetable) : திசை பொருந்த வைத்தல்

Orogenesis : மலைகள் ஏற்படுதல்

Orthomorphic projection : உருவம் ஒத்த சட்டம்

Orthomorphism : உருவ ஒற்றுமை

'Outcrop : வெளித் தோன்றும் பாறை

Overfold : தலைகீழ் மடிப்பு [பாறைப் படிவின்]

Over population : அளவு மீறிய மக்கட் தொகை

Over-thrust : மேல் உதைப்பு

Ox-bow lake : குருட்டு ஆறு

P

Pack ice : (கடலில்) உறைபனி அடைப்பு

Pack train : பொதி ஒழுகை

Paleontology : தொல் எலும்பு இயல்

Palaeobotanical : பழங்காலத் தாவரத்திற்கு உரிய

Palaeogeographic map : பழங்கால பூகோள மேப்பு