பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

Perennial : வற்றாத

Periglacial features : பனிவரை இடத்தோற்ற அம்சங்கள்

Perihelion : ஞாயிற்று அண்மை

Periodic : (கால அளவில்) முறையே நிகழும்; மண்டலிக்கும்

Perspective block diagrams : தொலைவு தோற்றும் கன உருவப்படங்கள்

Perspective scale : தொலைவுக்கு ஏற்ற மாற்றத்தின் அளவு

Previous (rock) : நீர்கொள் [பாறை]

Petrified wood : கல்லாக மாறிய மரம்

Petrology : உலோக வியல்

Phases : பிறைகள்

Phosphorescence : கடல் பூச்சியின் ஒளி.

Photo-engraving : ஒளிவழிச் செதுக்கு முறை

Photometer : போட்டோ மீட்டர் [ஒளி மானி]

Photo sphere : [ஞாயிற்றைச் சுற்றி உள்ள] ஒளி மண்டலம்

Photostat : போட்டோஸ்ட்டாட்டு (ஒளிப்பதிவுக் கருவி)

Photo-survey : போட்டோ சர்வே

Physical type : மனித உருவ வகை

Physiographic diagram : நில உருவப் படம்

Physiographical symbol : நில உருவக் குறியீடு

Physiography : நில உருவ நூல்

Phyto-geography : தாவரப் பரப்பியல்

Phytoplankton : ப்பிலாங்ட்டன் செடி

Pictorial symbol : சித்திர முறைக் குறியீடு

Piedmont : மலையடி