பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

Precipitation evaporation ratio : மழை வீழ்ச்சிக்கும் ஆவியாதலுக்கும் உள்ள விகிதம்

Pre-frontal : வளி முகத்திற்கு முற்பட்ட

Pre histotic settlement : வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட குடியிருப்பு

Pressure : அழுத்தம்

Primary : முதன்மையான

Primates : மனிதனுட்பட்ட உயர் உயிரினம்

Prime meridian : முதல் நெடுங்கோடு; பிரதான தீர்க்கரேகை

Primeval : தொல் பழங்காலத்திய; நாகரிகமற்ற

Prognathous : முகரை நீண்ட

Profile, relief : குறுக்கு வச நிலத் தோற்றம்

Preglacial : பனியுகத்திற்கு முந்திய

Pro-gradation : [கடற்கரை மணல் படிந்து] சரிவு குன்றல்

Projection (map) : மேப்பு [தலப்படக்] கோட்டுச் சட்டம்

Projected profiles : முறையே மறையும் குறுக்கு வசப்படத் தொகுதி

Proportional symbol : அளவில் வேறுபடும் குறி

Psychrometer : சைக்க்ரோமீட்டர் [ஈரப்பதமானி)

Pteropod ooze - ட்டெரோபாட் சேறு

Pumice : பமிஸ்கல் [எரிமலைக் குழம்பு நுரைக்கல்]