பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51


Structure of settlement : குடியிருப்பின் அமைப்பு

Sub-crustal : புவியோட்டின் கீழ்ப் பகுதியின்

Sub-glacial moraines : பளி ஆற்றின் அடிப்படிவுகள்

Submarine canyon : (கண்டத்திட்டில் உள்ள) கடலடி கேனயான்; கடலடி இடுக்குப் பள்ளத்தாக்கு

Submerged : அமிழ்ந்த

Subsistence agricultural : தன் பயன் பொருட்டுப் பயிராக்கல்

Subsquent stream : பின்னமைந்த ஆறு [பாறைப் படிவின் நீள் வசமாக ஓடும்]

Subsidence : இறங்கல்; தாழ்தல்

Subsoil : அடி மண்

Substratum : கீழ்ப் படிவப் பகுதி

Sundial : நிழற் கடிகை

Sunstroke : (சூரியனின்) வெப்பத்தாக்கு

Superimposed drainage : மேற்படிந்த வடிகால்

Superimposed profiles : அடுக்கிப் பதித்த குறுக்கு வசப் படத் தொகுதி

Superimposed wind roses : மேற்படிந்த காற்றுப் படங்கள்

Super phosphate : சூப்பர் ஃபாஸ் ஃபேட்டு

Surf : (கடற் கரையில்) அலை உடையும் இடம்

Surface features : மேல் பரப்பின் அம்சங்கள்

Survey : சர்வே

Swallow holes : மழை நீரால் கரைந்து உண்டான குடைவுகள்