பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

Titanium : ட்டிட்டானியம்

Tombolo : இணைக்கும் மணல் திட்டு

Topographical map : இடவிவர மேப்பு

Topographic study : இட விவரம் அறியும் முறை

Topography : இட விவரம்

Topset : மேலிட்ட டெல்ட்டா முகப் படிவுகள்

Tornado : சுழல் காற்று

Torrents : பெரு மழை

Torrid (zone) : வெப்ப மண்டலம்

Tor : வானிலையால் உருக்குலைந்து தனித்து நிற்கும் கருங்கல் பாறை

Total environment (concept of) : எல்லாம் அடங்கிய சூழ்நிலைக் (கருத்து)

Town Planning : திட்டமிட்டு நகர் அமைத்தல்

Track profile : சாலைக் குறுக்கு வசப் படம்

Trade areas : வாணிபப் பகுதிகள்

Trade wind : அயனக் காற்று

Traffic census : போக்கு வரவு வாகனக் கணக்கு

Traffic flow : சாலையில் போக்கு வரவின் அளவு

Tramp steamer : (விரும்பிய வண்ணம்) எங்கும் செல்லும் கப்பல்

Transhumance : மந்தை இடமாற்றம்

Transcontinental railways : கண்டம் கடக்கும் இருப்புப் பாதை