பக்கம்:கலைச் சொல் அகராதி புவியியல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

Transitional : நிலை மாறுபடுசின்ற

Transparent : (ஒளி ஊடுருவல்) கண்ணாடி போன்ற

Transport : போக்குவரத்து

Transportation Geography : போக்குவரத்துப் பரப்பியல்

Transverse profile : குறுக்கு வசப்படம்

Traverse mapping : வழிப்போக்கு முறையே மேப்பு வரைதல்

Travertine : ட்ட்ரவெர்ட்டைன்

Traverse survey : வழிப்போக்கு முறைச் சர்வே

Trellised : கொடிப் பின்னலான

Tremor : நடுக்கம்

Trench : அகழி

Triangle of error : வழுவின் முக்கோணம்

Triangulation : முக்கோண முறைச்சர்வே

Tributary : துணை ஆறு; உப நதி

Trigonometrical station : திரிகோண நிலையம்

Trilobite : ட்ட்ரைலோபைட்

Tropics, Tropical : (a) வெப்ப மண்டலம் (b) அயனக் கோடு

Tropopause : வெப்ப நிலைமாறு மண்டல எல்லை

Troposphere : ட்ட்ரோப்போஸ்ஃபியர் [வெப்ப நிலை மாறும் வளிப் பொறையின் கீழ்ப் பகுதி]

Trough compass : நீள் பெட்டித் திசைகாட்டி

Trough : நீண்ட பள்ளம்

Truc bearing : நேரான திசையளவு

Truncation : முனைச் சிதைவு.