பக்கம்:கலைச் சொல் அகராதி பெளதிகம்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18

*Momentum - மோதப்பாடு [பொருண்மை வேகம்]

Mosaic screen - பொலிவுத் திரை

Motion - இயக்கம்

Motor - மோட்டார்

N

Natural gas - இயற்கை வாயு

Needle - ஊசி

*Negative - எதிரான

Negative electric charge - எதிர் மின் ஏற்றம்

Negative pole - எதிர் முனை

Neon - நியான்

Neucleus - அணுக்கரு, உட்கரு

Newton's telescope - நியூடனின் தொலைநோக்கி

Neutron - நியூட்ரான்

North pole - வடமுனை

Nozzle - குழாயின் நுனி

O

*Objective - பொருள் வில்லை

Observation - நுண்காட்சி, கண்டறிதல்

Observatories - வானாராய்ச்சி நிலையம், நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் நிலையம்

Ohm - ஓம்

Oil engines - எண்ணெய் என்ஜின்

Opaque - ஒளிபுகா

Opposite - எதிரிடை

Optic axis - ஒளி அச்சு

Optical instrument - ஒளியியற் கருவி

Optics - ஒளியியல்

Oscillatory - அலைகின்ற