பக்கம்:கலைச் சொல் அகராதி பெளதிகம்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
21

Total reflection prism - முழு உட்திருப்புப் பட்டகம்

Transmutation - உருமாற்றம்

Transformer - மின் மாற்றி

Translucent - ஒளி கசியும் தன்மை

Transparent - ஒளி புகும்

Transverse vibration - குறுக்கு அதிர்வு

Triode - முக்கருவிக் குழாய்

Trough - பள்ளம்

Tumour - கட்டி, கழலை

Tuning circuit - சுருதி கூட்டுச் சுற்று

Tungsten - டாங்ஸ்டன்

Turbine - சுழலி

Turmeric paper - மஞ்சள் தாள்

U

Ultrasonics - மிகை அதிர்வு ஒலியியல், கேளா ஒலியியல்

*Ultra_violet rays - அல்ட்ரா வைலெட் கதிர்கள் (ஊதாவுக்கு அப்பாலைக் கண் காணாக்கதிர்கள்)

Umbra - கருநிழல், அகநிழல்

Unit - அலகு

V

Vacuum - வெற்றிடம்

*Valve - (ஒரு வழி) அடைப்பு

Velocity - நேர் வேகம்

Velocity of recoil - பின்னியக்க வேகம்

Vertex - கோணமுனை

Vertical - செங்குத்து, நிலைக்குத்து

Vibration - அசைவு