பக்கம்:கலைச் சொல் அகராதி பொருளாதாரம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7




C

Called up capital: அழைப்பித்த மூலதனம்

Call rates: அழைப்புக்கடன் (நாள் நிலுவைக்கடன்) வட்டி வீதம்

Call money (loans): அழைப்புக்கடன் (நாள் நிலுவைக்கடன்)

Canon: விதிகள்

Canon of economy: சிக்கன விதி

Canon of elasticity: நெகிழ்ச்சி விதி

Canon of equity: நியாய விதி

Canon of certainty: உறுதிப்பாட்டு விதி

Canon of convenience: வசதி விதி

Canon of productivity: விளைவு விதி

Canvassing: பரிந்து வேண்டல்

Capital: முதல், மூலதனம், அசல்

Capital, subscribed: ஒப்பிய மூலதனம்

Capital, Paid up: செலுத்திய மூலதனம்

Capital formation: முதல் ஆக்கம்

Capital Levy: முதல்மேல் வரி

Capital Market: மூலதன மார்க்கெட்டு

Capitalism: முதலாளித்துவம்

Capitalistic: முதலாளித்துவ

Capitalist: முதலாளி, முதலுடையோன்

Capital goods: முதற்கருவிப் பொருள்கள்

Capital assets: முதலினச்சொத்துக்கள்

Capital, auxiliary (instrumental): தொழில் உபகரண முதல்

Capital gains: முதலீட்டு ஆதாயம்

Capital, circulating: புரளும் முதல்,

Capital, Floating: சுழல் முதல், உருமாறும் முதல்